கடவுள் இருப்பதற்கான ஆதாரம் என்ன?
அல்லது நாம் அதை வெறுமனே ‘நம்பிக்கை’ என்று எடுத்துக்கொள்கிறோமா? கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா? கடவுள் இருப்பதை பகுத்தறிவு ரீதியாகக் கண்டறிய முடியுமா? என்று பலர் கேட்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல், கடவுளை யாரும் பார்த்ததில்லை. எனவே,… Read More »கடவுள் இருப்பதற்கான ஆதாரம் என்ன?