Skip to content

ஆனால் கெட்டுப்போனார்கள்….பூமியின் நடுவில் இருக்கும் ஒர்கசை போல

  • by

எங்களுடைய  முந்தைய கட்டுரையில்  வேதாகமம் எப்படி நம்மையும் மற்றவர்களையும் சித்தரிக்கின்றது என்பதை பார்த்தோம் – அதாவது நாம் தேவனுடைய ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டவர்கள் என்பதை பார்த்தோம்.  ஆனாலும் வேத புஸ்தகம் (வேதாகமம்) நம்முடைய அஸ்திபாரத்தின் மீது மேலும் கட்டியெழுப்புகிறது.   சங்கீதங்கள் தேவனை தொழுதுகொள்ளும்படி பழைய ஏற்பாட்டு எபிரேய மொழியில் எழுதப்பட்ட புனித பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளின் தொகுப்பாக காணப்படுகிறது.  சங்கீதம் 14 தாவீது ராஜாவால் (அவர் ரிஷியும்கூட) கி.மு.1000 ஆண்டில் எழுதப்பட்டது.  இந்த பாடல், தேவனுடைய பார்வையில் காரியங்கள் எப்படி புலப்படுகிறது என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
    ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார்.
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
    எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.

சங்கீதம் 14:2-3

“கெட்டுப்போனது” என்ற  பதம் முழு மனிதகுலத்தையும் காண்பிக்கக்கூடிய ஒன்று.  அது நாம் மாறின நிலையை காண்பிப்பதால், சீர்கேடு ஆனது தேவனுடைய ரூபத்தில்’. நாம் உண்டாக்கப்பட்ட நிலையோடு சம்ப்ந்தப்பட்ட ஒன்று. இதன் பொருள் என்னவெனில், நம்முடைய கெட்டுப்போன நிலையானது நாமாக தேவனை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலகினதை காண்பிக்கிறது (“எல்லோரும்”, “தேவனை தேடும்” காரியத்தில், “பின் வாங்கிப்போனர்கள்”) நல்லதை செய்யாமல் விட்டதையும் அது காண்பிக்கிறது.

சிந்திக்கும் எல்வ்ஸ் (சிறுதேவதைகள்) மற்ற

 ஓர்க்குகள் பலவிதங்களில் முரட்டான ஜீவராசிகள்.  ஆனால் அவைகள் எல்ஃப்களின் சீர்கெட்ட சந்ததியினர்

இதனை நன்றாக புரிந்துகொள்ள, ஒரு எடுத்துக்காட்டிற்கு  லார்ட் ஒஃப் தெ ரிங்கஸ் மற்றும் ஹோபிட் திரைப்படத்தில் வரும் மத்திய பூமியின் ஓர்க்ஸை சற்று சிந்தித்துப் பாருங்கள்.  ஆனாலும் இந்த ஓர்க்குகள் சீர்கெட்ட எல்ஃபுகளின் சந்ததியிலிருந்து வந்தவை.

எல்ஃபுகள் ராஜரீகமும் கம்பீரமானவைகள்

by Sauron.ராஜங்கத்தின் கம்பீரம், ஒருமனப்பாடு மற்றும் இயற்கையோடு எல்புகளுக்குள்ள உறவை எல்லாம் பார்த்து (லிகலோசை நினைக்கும்போது) கெட்டுப்போன் ஓர்க்ஸ் எல்லாம் ஒரு காலத்தில் எல்வஸாக இருந்து “கெட்டுப்போனவைகள்” என்பதை புரிந்துகொள்வது  மாத்திரமல்ல, இங்கே  மக்களை குறித்த என்ன சொன்னார்கள் என்கின்ற உணர்வையும் பெறுவீர்கள்.   தேவன் எல்வுகளை படைத்தார். ஆனால் அவைகள் ஓர்க்குகளாக மாறிவிட்டன.

மக்களுக்குள் காணப்படும் ஓர் உலகளாவிய சிந்தையோடு இது  சரியான விதத்தில் அமைகிறது.  கும்பமேளா விழாவில் சித்தரிக்கப்படும் பாவம் மற்றும் சுத்தமாக்குதலை குறித்த ஒரு விழிப்புணர்வு .  இங்கே நாம் பார்க்கும் ஒரு பார்வை மிகவும் அறிவுறைக்கேதுவான ஒன்று: வேதாகமம் மக்கள் உணர்வுள்ளவர்கள், தனித்தன்மை உடையவர்கள் மற்றும் சன்மார்க்கமுள்ளவர்கள் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கிறது. அதே சமயம், கேடுள்ளதாகவும் இருக்கிறது.  இது நம்மை குறித்த நாம் என்ன கவனிக்கிறோமோ அதன் அடிப்படையில் அமைகிறது. மக்களை குறித்த காரியங்களை எடைபோடுவதில் வேதாகமம் மிகவும் துல்லியமாகவே உள்ளது.  இந்தை சீர்கேட்டின் விளைவால் – நம்முடைய செயல்கள் நமக்குள் காணப்படும் உள்ளான சன்மார்க சுபாவத்துக்கு எதிராக இருக்கின்ற ஒரே காரணத்தினால், நமக்குள் இருக்கும் இந்த சன்மார்க சுபாவத்தை அடையாளம் காணாமலேயே நாம் போகக்கூடும்.  வேதாகம காலனி மனித பாதத்துடன் ஒத்துப்போகிறது.   ஆனாலும், அது ஒரு வெளியரங்கமான கேள்வியை எழுப்புகிறது:  தேவன் ஏன் நம்மை இவ்விதமாக படைத்தார் – ஒரு சன்மார்க திசைகாட்டி இருந்தும் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு கேடுகெட்ட வாழ்க்கை? பிரபல நாத்திகர் கிறிஸ்டபர் ஹிட்சன்ஸ் இப்படியாக குற்றங்கண்டுபிடிக்கிறார்:

“…இந்த சிந்தனைகளிலிருந்து மக்களை உண்மையிலேயே விடுவிக்கவேண்டும் என்று தேவன் விரும்பியிருப்பாரானால் (அதாவது, கேடான சிந்தனைகள்), அவர் வேறு விதமான ஜீவராசிகளை உண்டாக்க அதிக கவனம் எடுத்திருக்கவேண்டும்” கிறிஸ்டபர்  ஹிச்சன்ஸ், 2007.  தேவன் பெரியவர் அல்ல: மதம் எப்படி எல்லாவற்றையும் கெடுக்கிறது

பக்கம் 100

வேதாகமத்தை விமர்சிக்கவேண்டும் என்று அவர் அவசரப்பட்டதனால் தான், அவர் முக்கியமான ஒன்றை தவறவிடுகிறார்.  தேவன் நம்மை இவ்விதமாகவே உண்டாக்கினார் என்று வேதாகமம் நமக்கு எடுத்துசொல்லவில்லை.  ஆனால்,  ஆதி சிருஷ்டிப்பிலிருந்து இந்த இக்கட்டான நிலைக்கு வருவதற்கு பயங்கரமான ஏதோ ஒன்று நடந்திருக்கவேண்டும்.   நம்முடைய் சிருஷ்டிப்புக்கு பின்  மனித வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்று நடந்தது.   முதல் மனிதர்கள், ஆதியாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், தேவனுக்கு விரோதமாக நடந்துகொண்டார்கள் – வேதாகமத்தின் முதல் மற்றும் முந்தைய புத்தகம் (வேத புஸ்தகம்), அந்த எதிர்ப்பின் விளைவாக அவர்களுக்கு ஒரு மாற்றம் உண்டானது, அவர்கள் கெட்டுப்போனார்கள்.   இந்த காரணத்தினாலேயே  நாம் இப்பொழுது தமஸ் அலல்து இருளில் இருக்கிறோம்.

மனுகுலத்தின் வீழ்ச்சி

மனித வரலாற்றின் இந்நிகழ்வு பொதுவாக வீழ்ச்சி  என்று அழைக்கப்படுகிறது.   முதல் மனிதன் ஆதாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன்.  தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை அலல்து ஒப்பந்தம் உண்டானது.  அது உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்கின்றது போன்ற ஓர் திருமண ஒப்பந்தம்.  ‘நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து’     ஆதாம் புசித்தான் என்று வேதம் பதிவிடுகிறது. அந்த மரத்திலிருந்து புசிப்பதில்லை என்று ஒத்துக்கொண்ட பிறகும்கூட அவன் அதிலிருந்து புசித்தான்.  இந்த உடன்படிக்கை மற்றும் இந்த மரமும்கூட ஆதாம் தேவனுக்கு உண்மையாக இருக்க அல்லது இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு சுதந்திரமான தெரிவினை கொடுத்தது.   ஆதாம் தேவனுடைய ரூபத்தின்படியே உண்டாக்கப்பட்டவன். தேவனோடுகூட ஒரு நெருங்கிய ஐக்கியத்தில் இருந்தவன்.  உட்காரவேமுடியாது என்கின்ற சூழ்நிலையில் நிற்கவேண்டும் என்கின்ற தெரிவு உனக்கு உண்டு என்று சொல்லுவது எவ்வளவு யதார்த்தமற்றதோ,  தேவனை குறித்த விஷயத்தில் ஆதாம் வெளிப்படுத்தின நட்பு மற்றும் நம்பிக்கை ஒரு தெரிவின் அடிப்படையில் உண்டானதே.  இந்த தெரிவு அந்த மரத்தின் கனியை புசிக்கக்கூடாது  எனும் அடிப்படையில் இருந்த ஒன்று.  ஆனால் ஆதாம் தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்ய தீர்மானித்தான்.  தன்னுடைய முரட்டாட்டத்தின் மூலம் ஆதாம் ஆரம்பித்த இந்த காரியம்,  தலைதலைமுறையாக முடிவில்லாமல் இன்று மட்டும் தொடர்ந்து வருகிறது.   இதன் பொருள் என்ன என்பதை நாம்  அடுத்து பார்ப்போம்

பைபிளின் மூலம் பயணத்தின் PDF ஐ ஒரு புத்தகமாகப் பதிவிறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *